ta_tq/MAT/17/22.md

525 B

இயேசு கூறியதில் எது சீஷர்களை துக்கபடுத்தியது ?

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமரன் மனுஷர் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு கொல்லப்படுவார் ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்திருப்பேன் என்றார் .