மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்துருக்கும்வரை இந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார் .