ta_tq/MAT/13/20.md

2 lines
543 B
Markdown

# இயேசு சொன்ன விதைக்கிற உவமையிலே கற்பாறையிலே விழுந்தவன் எப்படிப்பட்டவன்?
கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வான் ஆனால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.