1.2 KiB
1.2 KiB
###Q? எதைச் செய்ய பிலிப்பியர்கள் மனம் மலர்ந்திருக்கிறார்கள் ? A. பவுலை விசாரிப்பதற்கு பிலிப்பியர்கள் மனம் மலர்ந்திருக்கிறார்கள்[4:10]. ###Q? எந்த நிலைமையிலும் இருக்கும்படி பவுல் எந்த ரகசியத்தை கற்றிருந்தான் ? A. எந்த நிலைமையிலும் வாழ்ந்திருக்கவும், தாழ்ந்திருக்கவும் கூடும் என்கிற ரகசியத்தை கற்றிருந்தான்[4:11-12]. ###Q? எந்த பலத்தினால் பவுல் எல்லாம் செய்ய இயலும் என்கிறான் ? A. பவுல் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு [4:13].