ta_tq/PHP/01/28.md

1.2 KiB

###Q? பிலிப்பியர்கள்; அவர்களை எதிர்க்கிறவர்களுக்கு மருளாமலும், அத்தாட்சியுமாயிருப்பது எது ? A. பிலிப்பியர்கள்; அவர்களை எதிர்க்கிறவர்களுக்கு மருளாதிருப்பது அவர்கள் கெட்டுப்போகிறதற்க்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது [1:28]. ###Q? பிலிப்பியர்களுக்கு தேவனால் அருளப்பட்ட இரண்டு காரியங்கள் எது ? A. கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிப்பதற்கு மாத்திரம் அல்ல, அவர் நிமித்தமாக பாடுபடுகிறதற்கும் பிலிப்பியர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது [1:29].