896 B
896 B
###Q? பிலிப்பியர்களுக்குள் எது பெருகும்படி பவுல் விண்ணப்பம்பண்ணினான் ? A. பிலிப்பியர்களின் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமாய் பெருகும்படி பவுல் விண்ணப்பம்பண்ணினான் [1:9]. ###Q? எதிலே பிலிப்பியர்கள் நிறைந்திருக்கும்படி பவுல் விரும்பினான் ? A. நீதியின் கனிகளால் பிலிப்பியர்கள் நிறைந்திருக்கும்படி பவுல் விரும்பினான்[1:11].