5 lines
928 B
Markdown
5 lines
928 B
Markdown
|
###Q? பிலிப்பியிலுள்ள பிரியமான சகோதரர்கள் என்ன செய்யும்படி பவுல் விரும்பினான் ?
|
||
|
A. அவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்கும்படி பவுல் விரும்பினான் [4:1].
|
||
|
###Q? எரோதியாளுக்கும், சிந்திகேயாளுக்கும் என்ன சம்பவிப்பதைக் காண பவுல் ஆசையாயிருந்தான் ?
|
||
|
A. எரோதியாளுக்கும், சிந்திகேயாளுக்கும் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருப்பதைக் காண பவுல் ஆசையாயிருந்தான்[4:2].
|