###Q? பிலிப்பியிலுள்ள பிரியமான சகோதரர்கள் என்ன செய்யும்படி பவுல் விரும்பினான் ? A. அவர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்கும்படி பவுல் விரும்பினான் [4:1]. ###Q? எரோதியாளுக்கும், சிந்திகேயாளுக்கும் என்ன சம்பவிப்பதைக் காண பவுல் ஆசையாயிருந்தான் ? A. எரோதியாளுக்கும், சிந்திகேயாளுக்கும் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருப்பதைக் காண பவுல் ஆசையாயிருந்தான்[4:2].