ta_tq/PHP/03/20.md

5 lines
837 B
Markdown

###Q? விசுவாசிகளின் குடியிருப்பு எங்கே இருப்பதாக பவுல் கூறுகிறான் ?
A. பவுல் விசுவாசிகளின் குடியிருப்பு பரலோகத்தில் உள்ளது [3:20].
###Q? கிறிஸ்து தம்முடைய வருகையில் விசுவாசிகளின் சரீரத்தை என்ன செய்வார் ?
A. கிறிஸ்து தம்முடைய வருகையில் விசுவாசிகளின் சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மருரூமாக்குவார் [3:21].