ta_tq/PHP/01/25.md

1.5 KiB

###Q? பவுல், பிலிப்பியர்களோடே இருப்பதைக் குறித்து நிச்சயித்திருந்தான் அதன் நோக்கம் என்ன ? A. அவர்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்துவுக்குள் பெருகும்படிக்கு, பவுல்; பிலிப்பியர்களோடே இருப்பதைக் குறித்து நிச்சயித்திருந்தான்[1:25]. ###Q? பிலிப்பியர்களோடு இருக்கையிலும் அல்லது அவர்களிடத்தில் வராமலிருக்கையில் பவுல் அவர்களைக் குறித்து எதை கேள்விப்பட விரும்பினான் ? A. அவர்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காய் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருப்பதைக் கேள்விப்படும்படி பவுல் விரும்பினான் [1:27].