993 B
993 B
###Q? எதினால் பவுல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் ? A. சுவிசேஷம் பிலிப்பியர்கள் அறிந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் அவர்களின் ஐக்கியத்தைக் கண்டு பவுல் தேவனை ஸ்தோத்தரித்தான் [1:5]. ###Q? எதைக்குறித்து பிலிப்பியர்களிடம் பவுல் நிச்சயித்திருந்தான் ? A. அவர்களில் நற்கிரியைகளைத் தொடங்கினவர் அதை கிறிஸ்து இயேசுவின் நாள் பரியந்தம் நடத்துவாரென்று பவுல் நிச்சயித்திருந்தான்[1:6].