தேசாதிபதியின் சேவகர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?
சேவகர்கள் அவர் வஸ்திரங்களை கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள் முடியை அவர் சிரசின்மேல் வைத்து, பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி அவர் சிரசின்மேல் அடித்து, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.