ta_tq/2PE/03/11.md

763 B

###Q? பரிசுத்த வாழ்வு மற்றும் தேவபக்தியோடுள்ள தொடர்பில் பிரியமானவர்கள் எப்படிப்பட்ட மக்களாய் வாழ வேண்டுமென்று பேதுரு ஏன் கேட்டான்? A. ஏனென்றால் வானங்களும் பூமியும் அழியப்போகிறது; மேலும் புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியில் நீதி வாசம்செய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள் [3:11-13].