###Q? கர்த்தர் பிரியமானவர்களிடம் ஏன் பொறுமையாயிருந்தார்?
A. ஏனென்றால் அவர்கள் அழிந்துபோகாமல், யாவரும் மனம்திரும்ப சமயமுண்டாக வேண்டுமென்று அவர் விரும்புகிறார் [3:9].