###Q? பேதுரு ஏன் இந்த இரண்டாம் நிருபத்தை எழுதினான்? A. பிரியமானவர்கள் முன்பு தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், அவர்களுடைய கர்த்தரும் இரட்சகருமானவரின் கட்டளையையும் நினைவுகூரும்படி அவன் எழுதினான் [3:1-2].