# ஏன் யோவான் கொடுத்த ஸ்நானம் மனுஷனால் உண்டாயிற்று என்று பிரதான ஆசாரியரும், மூப்பரும் சொல்ல தயங்கினர் ? அவர்கள் ஜனங்களுக்கு பயந்தார்கள் ஏனெனில் ஜனங்கள் யோவானை தீர்க்கதரிசி என்றிருந்தார்கள்.