# ஏசாயாவின் தீர்கதரிசனத்தின்படி யார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் ? புறஜாதியார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள்.