# இயேசு அவிடம்விட்டுபோகும்முன்பு பட்டணங்களில் அவர்கள் உபதேசிக்கவும், பிரசங்கிக்கவும் என்ன செய்தார் ? இயேசு பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்துவிட்டு அவிடம்விட்டுப் போனார்.