###Q? வானங்களும் பூமியும் எப்படி ஸ்தாபிக்கப்பட்டது? அவைகள் எப்படி அக்கினிக்காகவும், நியாயத்தீர்ப்பின் நாளிற்காகவும் மற்றும் தேவபக்தியற்ற மக்களின் அழிவிற்காகவும் காத்து வைக்கப்பட்டன? A. அவைகள் தேவனுடைய வார்த்தையினால் ஸ்தாபிக்கப்பட்டு, காத்து வைக்கப்பட்டன [3:5-7].