5 lines
1.5 KiB
Markdown
5 lines
1.5 KiB
Markdown
|
###Q? பவுல், பிலிப்பியர்களோடே இருப்பதைக் குறித்து நிச்சயித்திருந்தான் அதன் நோக்கம் என்ன ?
|
||
|
A. அவர்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்துவுக்குள் பெருகும்படிக்கு, பவுல்; பிலிப்பியர்களோடே இருப்பதைக் குறித்து நிச்சயித்திருந்தான்[1:25].
|
||
|
###Q? பிலிப்பியர்களோடு இருக்கையிலும் அல்லது அவர்களிடத்தில் வராமலிருக்கையில் பவுல் அவர்களைக் குறித்து எதை கேள்விப்பட விரும்பினான் ?
|
||
|
A. அவர்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காய் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருப்பதைக் கேள்விப்படும்படி பவுல் விரும்பினான் [1:27].
|