ta_tq/PHP/01/03.md

5 lines
993 B
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 19:58:24 +00:00
###Q? எதினால் பவுல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் ?
A. சுவிசேஷம் பிலிப்பியர்கள் அறிந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் அவர்களின் ஐக்கியத்தைக் கண்டு பவுல் தேவனை ஸ்தோத்தரித்தான் [1:5].
###Q? எதைக்குறித்து பிலிப்பியர்களிடம் பவுல் நிச்சயித்திருந்தான் ?
A. அவர்களில் நற்கிரியைகளைத் தொடங்கினவர் அதை கிறிஸ்து இயேசுவின் நாள் பரியந்தம் நடத்துவாரென்று பவுல் நிச்சயித்திருந்தான்[1:6].