ta_tq/MAT/21/16.md

2 lines
696 B
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 19:58:24 +00:00
# குழந்தைகள் இயேசுவைக் குறித்து கூறுகிறதை வேதபாரகரும் ஆசாரியர்களும் கேட்டு எதிர்த்ததை இயேசு கண்டு, அவர் என்ன கூறினார் ?
குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்ற தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனத்தை சுட்டிகாட்டினார்.