ta_tq/MAT/13/37.md

2 lines
670 B
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 19:58:24 +00:00
# களை உவமையிலே,யார் நல்ல விதை விதைப்பார், எது நிலம், யார் நல்ல விதை, களை யார், களைகளை விதைக்கிறவன் யார் ?
நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமரன், நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்கள். அவைகளை விதைக்கிறவன் பிசாசு .