ta_tq/2PE/03/17.md

3 lines
680 B
Markdown
Raw Permalink Normal View History

2017-08-29 19:58:24 +00:00
###Q? வஞ்சகத்தினால் தங்கள் உத்தமத்தை இழந்து வழிவிலகிப் போவதற்கு மாறாக, பிரியமானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று பேதுரு கட்டளையிட்டான்?
A. கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளரும்படி அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான் [3:17-18].